பெண்குழந்தைகளை அரளிவிதை கொடுத்தும், கழுத்தை நெரித்தும், நஞ்சூட்டியும் கொன்றீர்கள். அதையும் மீறி பிள்ளைகள் வளர்ந்துவிட்டார் அவர்களை பாரமாக எண்ணி குழந்தையிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகிறீர்கள். உங்களைக் பெற்றவளும் தாய்தான், இப்பூமியைப் பெற்றவளும் தாய்தான். பெண்கள் தெய்வங்கள். வணங்குங்கள். சரி வணங்காது விட்டாலும் வாழவிடுங்கள். கல்யாணம் கட்டி பிள்ளைப்பெற்று வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி இலட்சியத்துக்காக வாழும் வாழ்கை ஒன்று உண்டு. இலட்சியப் பெண்களாக எம் பெண்பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்.
https://www.dailymotion.com/video/x1x7mmt_%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A3-pacha-mannu_shortfilms
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக