தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 28, 2014

புனைப்பெயர்கள்!!

1.கனகசுப்பு ரத்தினம் -பாரதிதாசன்
2.வி கே சூரியநாராயண சாஸ்திரி -பரிதிமாற்கலைஞர்
3.கிராபர்டி நோபிலி கான்ஸ்டாண்டியன் ஜோசப் பெஸ்கி-வீரமாமுனிவர்
4.இரா.கிருஷ்ணமூர்த்தி -கல்கி
5.சுல்த்தான் அப்துல்காதர் -குணங்குடி மஸ்தான் சாகிப்
6.சொ.விருத்தாச்சலம் -புதுமைப்பித்தன்
7.வேதாச்சலம் -மறைமலை அடிகள்
8.பசுவைய்யா-சுந்தர இராமசாமி -
9.இராம்.பெரியகருப்பன் -தமிழண்ணல்
10.மகாலிங்கம் -சாலை இளந்திரையன்
11.க.துரைராஜ் -கவிஞர் முடியரசன்
12.மு.தட்சணாமூர்த்தி - மு.கருணாநிதி
13.இரா.நாராயணசாமி - இரா.நெடுஞ்செழியன்
14.மு.சாத்தையா - தமிழ்க்குடிமகன்
15.வா செ குழந்தைசாமி - கவிஞர் குலோத்துங்கன்
16.முத்தையா - கவிஞர் கண்ணதாசன்
17.ராஜாமணி - கி.வீரமணி
18.ரெங்கராஜன் - கவிஞர் வாலி
19.ரெங்கராஜன் - சுஜாதா
20.சொரிமுத்து - ஜீவானந்தம்
21.சின்னராஜ் - சி பி சிற்றரசு
22.சோமசுந்தரம் - மதியழகன்
23.இராமையா - க.அன்பழகன்
24.எஸ்.அப்துல் ஹமீது - மனுஷ்யபுத்ரன்
25.ஜெகதீசன் - ஈரோடு தமிழன்பன்
26.பாஷ்யம் அய்யங்கார் - சாண்டில்யன்
27.சாஹுல் ஹமீது - இன்குலாப்
28.பா.ஜெயப்பிரகாசம் - சூரியதீபன்
29.இராமசாமி - சோ
30.தியாகராஜன் - முரசொலி மாறன்
31.நரேந்திரநாத் - விவேகானந்தர்
32.துரை.மாணிக்கம் - பெருஞ்சித்திரனார்
33.வி சி கணேசன் - சிவாஜி கணேசன்
34.வை.கோபால்சாமி - வைகோ
35.விஜயராஜ் - விஜய்காந்த்
36.ஷேசாச்சலம் - பெரியார்தாசன்
37.வைத்திலிங்கம் - பிரபஞ்சன்
38.ராஜகோபால் - சுரதா
39.தெய்வசிகாமணி - பொன்முடி
40.குமரேசன் - நெப்போலியன்
41. எட்விகே அந்தோனியா அல்பினா மானியொ- சோனியா காந்தி
42. ரவுல் வின்ஸி - ராகுல்
43. பினாகா ராஜீவ் ரொபர்ட்டோ - பிரியங்கா
44. தாமஸ் பாண்டியன். - தா.பாண்டியன்
45. டேனியல் ராஜா.( கம்யூனிஸ்ட்) - டி.ராஜா
46. செபஸ்தியான் சைமன் - செந்தமிழன் சீமான்
47. சாமுவேல் ராஜசேகர் ரெட்டி - ராஜசேகர் ரெட்டி (காங்கிரஸ்)
48.ராபர்ட் ராஜிவ் - ராஜிவ் காந்தி
49.கஜபதி - வேழவேந்தன்
50..சுமதி - தமிழச்சி

No comments:

Post a Comment