அசுவினி முத்திரை-காயகல்பப் பயிற்சி , , . . !!
அசுவினி முத்திரை காயகல்பப் பயிற்சி , , . . !!பொதுவாக முத்திரைகள் செய்யும்போது நாடிநரம்புகளில் உயிரோட்டத்தடைகள் இருந்தால் நீங்கிவிடும்.முத்திரைகளில்அஸ்வினி முத்திரையை மகாமுத்திரை என்று யோக நூல்கள் கூறுகின்றன. உடலில் உள்ள 72,000 நாடிநரம்புகளும் தசநாடிகளுக்குள் (வலப்பக்கம்-5;இடப்பக்கம்-5)அடக்கம்.தச நாடிநரம்புகளும் குதச்சதையில் முடிவதால்,அஸ்வினி முத்திரை போடும்போது அனைத்து நரம்புகளிலும் உயிரோட்டாம் சீராக அமைந்து எல்லா உறுப்புகளும் சீராக இயங்கும்.குறிப்பாக பாலுறுப்புகளும் பால்சுரப்பிகளும் பலம் பெறுகின்றன.குழந்தைப்பேறு,பாலுறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எளிதாகநீங்குகின்றன.வித்துக்குழம்பும் ஓஜஸ் அலையாக மாறிவிடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக