தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 மே, 2014

நிழலின் அருமை தெரியுமா ??


நிழலின் அருமை தெரியுமா ?? இது தான் அது ..! 

ஒரு மரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது ..! 

ஒரு ஏக்கர் மரத்திருந்து ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்சிஜன் 18 மனிதர்கள் ஆயுள் முழுதும் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை பெறமுடியும் ..! 

ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி கொள்கின்றன .!

நிழல் தரும் மரம் ..வெயில் காலத்தில் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக