தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 மே, 2014

பஞ்ச தாளங்கள்,சப்த ஜதிகள்!!


பஞ்ச தாளங்களை ஒரே நேரத்தில் போடச் செய்து அதே நேரத்தில் ஒரே கோர்வையை வாசித்து சமகாலத்தில் முடிபதற்கான கணக்கு அட்டவணை.


சப்த ஜதியில் ஒரே நேரத்தில் ஒரே கோர்வையை வாசித்து சமகாலத்தில் முடிபதற்கான கணக்கு அட்டவணை. 


பிழையேதும் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக