வரலாற்றில் இன்றைய தினம்: 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
996 - புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக