கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய பேஸ்புக் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னர் எப்போதும் இல்லாதவாறு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
இதனால் செல்பேசிகளுக்கான சமிக்ஞைகள் கிடைக்காத போதிலும் பேஸ்புக்கில் படங்களை பதிவேற்றம் செய்ய முடியும்.
இவ்வசதி Offline Publishing என அழைக்கப்படுகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனை கூகுளின் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தவிரறக்கம் செய்துகொள்ள முடியும்.
http://www.lankasritechnology.com/view.php?22yOld0bcN90Qd4e2eMC302cBnB3ddeZBnL302e6AA2e4A09racb3lOA43
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக