எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்த ஆண்கள் சண்டைகள் போட்டு பெண்களை கவர்ந்து வருகின்றனர்.
எத்தியோப்பாவின் சர்மா பழங்குடி மக்களின் அறுவடை திருவிழாவில் செய்யும் விநோத செயல்களை விவரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சர்மா பழங்குடி பெண்கள், கம்பு சண்டையில் வெற்றி பெறும் ஆண்களை தலைவனாக ஏற்று அவர்களையே மணமுடித்துக் கொள்கின்றனர்.
இதில், உயிர் இழப்பவர்களுக்கு பொதுவாக 20 மாடுகள் அல்லது வெற்றி பெற்றவரின் குடும்பதில் உள்ள பெண்களை கொடுக்க வேண்டும்.
மேலும் அறுவடை திருவிழாவிற்கு பின் நடைபெறும் “டொங்கா” என்ற மத சடங்கு விழாவில் இந்த சண்டைகள் நடத்தப்படுகின்றது. இந்த விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்கள் மாடு இரத்தத்தை குடிக்கிறார்கள்.
பின்னர் சண்டையில் ஈடுபட்டு வெற்றி பெற்ற பின்னர் அழகான பெண்களை தெரிவு செய்து காதலித்து மணமுடித்துக் கொள்கின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக