தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 27, 2017

அசைவத்திற்கு நிகரான வேர்க்கடலை: ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்


அசைவத்திற்கு நிகராக சத்துக்களை கொண்ட வேர்க்கடலையை எப்படி எல்லாம் சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
வேர்க்கடலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
  • வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் வேர்கடலையின் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்.
  • 1 டிஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் குணமாகும்.
  • 1 டீஸ்பூன் கடலை எண்ணெய்யை பாலில் கலந்து குடித்து வந்தால், பால்வினை நோய்கள் நீங்கும்.
  • வேர்க்கடலையின் தோல் நீக்கி, அதை இடித்து பொடியாக்கி, அந்த பொடியை பாலில் வேகவைத்து குடித்து வந்தால், ஆண்மையின் வீரியம் அதிகரிக்கும்.
  • வேர்க்கடலை சாப்பிடுவதால், மூளையின் புத்துணர்ச்சியை அதிகரித்து, உடல் சோம்பலை நீக்கி, உடலின் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது.
  • உடலில் காணப்படும் வீக்கங்களை குணப்படுத்தி, சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
  • உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேர்கடலை உதவுகிறது.
  • புற்றுநோய் மற்றும் நோய்க்கிருமிகள் இதயத்தை தாக்காமல் தடுத்து, புரதச்சத்து குறைபாடு ஏற்படாமலும் வேர்க்கடலை தடுக்க உதவுகிறது.
http://news.lankasri.com/health/03/129417

No comments:

Post a Comment