இவற்றில் பல இனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது. ஒருசில இனங்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறது.
புலிகள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்?
- புலியின் உறுமல் 3 கிமீ தொலைவு வரை கேட்கும். உலகளவில் உள்ள புலிகளை விட அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளது.
- 19-ம் நூற்றாண்டில் ஓரே ஒரு புலி நேபால் மற்றும் இந்திய மக்கள் 430 பேரை கொன்று குவித்துள்ளது. பூனையின் 95-க்கும் அதிகமான DNA புலிகளிடம் உள்ளது.
- புலியின் உடலில் உள்ள கோடுகள் மேல் புறத்தில் உள்ள முடிகளில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் வரிக்கோடுகள் உள்ளது.
- மனிதர்களுக்கு உள்ள கை ரேகைகள் போன்று புலிகளின் உடலில் கோடுகள் உள்ளது. ஆனால் இந்தக் கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் வேறுபடும்.
- புலிகளுக்கு மனிதர்களை போன்று மஞ்சள் நிறத்தில் தான் பெரும்பாலும் கண்கள் இருக்கும். ஆனால் சில வெள்ளை புலிகளுக்கு நீலம் மற்றும் மாறுகண் போன்றும் காணப்படும்.
- புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதையே விரும்பும். ஏனெனில் அதற்கு இரவில் தான் மனிதர்களை விட 6 மடங்கு கண்பார்வை கூர்மையாக இருக்கும்.
- புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும்.
- புலிகளுக்கு ஜீரண சக்தி குறைவு. அதனால் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவுகள் செரிக்க தாமதமாகும்.
- புலிகள் தான் வாழும் இடத்தைச் சுற்றி தன்னுடைய சிறுநீரால் ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளும். ஏனெனில் அது அதன் எல்லைக்குள் பிற விலங்குகள் வராமல் பாதுகாக்கும்.
- புலியின் சிறுநீரின் நறுமணத்தை வைத்து, அதற்குள் இருப்பது ஆண் புலியா அல்லது பெண் புலியா என்பதையும் அதனுடைய வயதையும் பிற புலிகள் கண்டுபிடித்துவிடும்.
- புலியின் நெற்றியில் உள்ள வடிவத்திற்கு சீன மொழியில் ராஜா என்று அர்த்தமாம்.
- புலிகளின் எச்சில் ஆண்ட்டிசெப்டிக் மருந்தாக செயல்படுவதால், அதற்கு காயம்பட்ட இடத்தில் அதனுடைய எச்சிலை வைத்தே தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடும்.
http://news.lankasri.com/natural/03/129774
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக