கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார்.
தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ்.
தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார்.
தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் தனி முத்திரை பதித்து.வளர்ச்சி பெறுவார் என கூறப்படுகின்றது.
அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்,
ramesh-labelle