நடிகை ஸ்ருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாராம் இதற்காக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இணையத்தளம் ஊடாக இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார்.
அவற்றை வீடியோவில் பதிவு செய்து இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். சுருதி தமிழில் விஜய் ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடிக்கிறார். இடையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும் நேரம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உங்களால மட்டும் எப்டி ஸ்ருதி இப்படி!
http://www.athirvu.com/newsdetail/1673.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக