இக்கருத்து சொல்வதற்கு மன்னிக்க!எவளோ ஒருத்தியின் துன்பம் உங்களை கரைத்தால் அதுதான் காதல் என்கிறீர்களா?பணப்பையை தொலைத்துவிட்டு கண்ணீருடன் நிற்கும் பாட்டிக்காக நான் வேதனை கொண்டேனே!மாமியின் வறுமையை கண்டு கவலை கொண்டேனே!அம்மாவின் வேதனை கண்டு தூங்காது துடித்தேனே!! அப்போ இவையெல்லாம் காதலா!தங்கை பாடசாலை செல்ல துவிச்சக்கர வண்டி இல்லை,இன்னொரு தங்கை நடனம் பழக வழியில்லை என்று கவலை கொண்டேனே இதன் பெயர்???காதல் என்பது இடையில் வந்த பெயர்,குறளில் காமம் என்றுதான் ஒரு ஆண்,வேறொரு பெண்ணில் கொண்ட மோகத்தை குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்!காமமும் அன்பும் கொண்டதே காதல்!அன்பையும் காதலையும் ஒன்றாக்கி அசிங்கமாக்காதீர்கள்!அன்பின் ஒரு பிரிவே காதல்!உங்கள் கதையில் பாசம்,நட்பு,காதல்....எல்லாம் ஒன்றென்று தமிழை அதன் வளர்ச்சியை கேவலப்படுத்துகிறீர்கள் அறிவில் குறை கொண்டவரே!
அன்பானவர்களே!!! காதல் என்றால் என்ன...???
(What's the Love)
ஒரு பொண்ணு ரொம்ப
அழகா இருக்கா...அதனால நான் அவள
காதலிக்கிறேன்னு
நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
அழகா இருக்கா...அதனால நான் அவள
காதலிக்கிறேன்னு
நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Infatuation
நாம விலகி போயிட்டா
அந்தபொண்ணு மனசு காயம்
ஆயிடுமேனு
நீங்க அவள
காதலிக்கிறேன்னு நெனச்சா,
அது காதல் இல்ல...
நாம விலகி போயிட்டா
அந்தபொண்ணு மனசு காயம்
ஆயிடுமேனு
நீங்க அவள
காதலிக்கிறேன்னு நெனச்சா,
அது காதல் இல்ல...
Charity
எல்லா விஷயத்தையும் அவகிட்ட
பகிர்ந்துக்கிறேன்...
அதனால அவள
நான் காதலிக்கிறேன்னு
நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
எல்லா விஷயத்தையும் அவகிட்ட
பகிர்ந்துக்கிறேன்...
அதனால அவள
நான் காதலிக்கிறேன்னு
நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Pure Friendship
ஆனால்....
அவளோட துக்கங்கள்
அவள விடவும் உங்களை
அதிகமா பாதிச்சு
அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டால்...
அது தான் உண்மையான காதல்...
ஆனால்....
அவளோட துக்கங்கள்
அவள விடவும் உங்களை
அதிகமா பாதிச்சு
அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டால்...
அது தான் உண்மையான காதல்...
வேற பொண்ணுங்க
உங்கள கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க
அவ கூடவே இருந்தீங்கன்னா ...
உங்கள கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க
அவ கூடவே இருந்தீங்கன்னா ...
அது தாங்க தெய்வீக காதல்.... நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக