தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

திருமண வரம் தரும் கல்யாண சுந்தரமூர்த்தி


******************************************************************
செவ்வாய் தோஷம், பொருளாதார சிக்கல், பொருத்தமான துணை அமையாமை என்று பல காரணங்களால் சிலருக்கு திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை. 

இப்படித்திருமணம் தடைபட்டவர்கள் திருமணஞ்சேரி கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெற்று கணவன்-மனைவியாக இதே கோவிலுக்கு மீண்டும் வருகிறார்கள் என்பது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை. 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருமணஞ்சேரி. இங்கு சிவபெருமான் கல்யாண சுந்தரமூர்த்தியாக எழுந்தருளி, பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார். இதனாலும் இந்தஊர் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக