தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

அமிர்தா தேவி


அமிர்தா தேவி, அட்சர சக்தி பீடங்களின் முதல் சக்தி வடிவமாகும். இந்த தேவியை அஜாமுகி தேவி என்றும் அழைப்பர். மனித பெண்ணின் உடலையும், ஆட்டின் தலையையும் கொண்டு இந்த தேவியின் வடிவம் காணப்படுகிறது. இந்த தேவியின் அங்கமாக யோனியும், பைரவராக உமாநந்தா பைரவரும் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் காமாக்யா என்றும் இந்தத் தேவி அழைக்கப்படுகிறாள். சமஸ்கிருத எழுத்தான "அ" எனும் அட்சரம் இந்த தேவியை குறிக்கிறது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் கௌஹாத்தி நகரில் இந்த தேவிக்கான தலம் அமைந்துள்ளது. — 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக