புத்த பகவானும், அவருடைய சீடர்களும் காட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். |
அச்சமயம் அங்கு வந்த திருடன் அவர்களிடமிருந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு விரைந்து ஓடினான். புத்தர் தன் சீடர்களில் ஒருவனை எழுப்பினார், அவன் ஓட்டை கிண்ணத்தை அல்லவா தூக்கிக்கொண்டு போகிறான், இந்த நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா என்று வேறொரு கிண்ணத்தை எடுத்து கொடுத்தார். சீடனும், திருடனை கண்டுபிடித்து புத்தரின் வார்த்தைகளை கூறி, நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்தார். புத்தரின் அன்பு, திருடனின் நெஞ்சைத் தொட்டு அவனையும் அவருடைய சீடராக மாற்றிவிட்டது. |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 3 டிசம்பர், 2014
நல்ல கிண்ணம்....நல்ல எண்ணம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக