தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

சிவனது தனித்துவ அடையாளங்கள்


******************************************************
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

*நெற்றிக்கண் காணப்படல்.
*கழுத்து நீலநிறமாக காணப்படல்.
*சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
*நீண்ட சுருண்ட சடாமுடி
*தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
*உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
*புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
*கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
*கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
*நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
*இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
*சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக