தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 டிசம்பர், 2014

கலிபோனியா கடல் கரையில் ஒதுங்கிய மர்ம டைனசோர் உடல்: பார்த்தால் பதை பதைக்கும் விதத்தில் உள்ளது !

அமெரிக்காவில் உள்ள கலிபோனியா கடற்கரை என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அங்கே நேற்றைய தினம் மர்மமான ஒரு விலங்கு இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. முதலில் அதனை பாசி மற்றும் தாவரங்கள் மூடி இருந்ததால் சரியாக பார்க முடியவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தாவரங்களை விலக்கி பின்னர் பார்த்தால் அது டைனசோர் உருவம் கொண்டதாக அமைந்திருப்பது பலரையும் பெரும் அதிர்சிக்கு உள்ளாகியுள்ளது. இதேவேளை இதனை வீடியோ எடுத்து வெளியிட்ட நபரின் யூரியூப்பை பல லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக