பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் மம்மி உட்கார்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவிற்கு தெற்கே, பழமையான நகரமான பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் உட்கார்ந்திருந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதன் தலைமுடி மட்டும் இன்று வரை கொட்டாமல் அப்படியே உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக