தமிழுக்கு தொண்டாற்றிய அற்புதர் ராபர்ட் கால்டுவெலின் 200 வது பிறந்த தினம் இன்றாகும்.( தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற் கலைஞர் என்றால் தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார் )
அப்போ தமிழன் தமிழுக்கு செய்தது என்ன??அதை நாசமாக்கி ஆங்கிலத்தை இடையில் புகுத்தி தங்கிலீசு ஆக்கியது மட்டும்தானா??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக