வைகாசி வ்ருஷபம் மாஸ ஸங்க்ரமண தர்ப்பணம் - 14.05.2014 - சித்திரை 31 - புதன் பெளர்ணமி திதி - ஸ்வாதி காலை 7.33 வரை பின் விசகம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச
யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே
ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே பெளர்ணமாஸ்யா் புண்ய திதெள - செளம்யவாசர யுக்தாயாம் ஸவாதி-விசாக நக்ஷத்திர யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரண வரீயான் யோக - பத்ரம் கரண ஏவம்குண - விசேஷண விசிஷ்டாயாம் - அஸ்யாம் பெளர்ணமியாம் புண்யதிதெள..
வர்க்கத்வய பித்ரூணாம் ச - அக்ஷய த்ருப்த்யர்த்தம் மேஷ ரவி புண்யகாலே வ்ருஷப சங்க்ரமண சிராத்தம் - தில தர்பண ரூபேண - அத்ய கரிஷ்யே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக