தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

எங்களுக்கும் சந்தேகம் வரும்....


1. நீருக்கு அடியில் அழமுடியுமா?
2. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?
3. பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?
4. பணம் மரத்தில் இருந்து வருவதில்லை பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் உள்ளன என்கின்றன?
5. பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டி கொள்வதில்லை?
6. வட்ட வடிவ பீட்சா ஏன் சதுர பெட்டியில் வருகிறது?
7. ஐ லவ் யூ என்பது கேள்வியே அல்ல பின் ஏன் அனைவரும் அதற்கு பதில் எதிர்பார்க்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக