தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜூலை, 2012

சிவவாக்கியர்


சிவவாக்கியர்

அக்கரம் அனாதியோ வாத்துமம் அனாதியோ 
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ 
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ 
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ.

அட்சரம் ஆனா மந்திரம், ஆத்மன், பஞ்ச பூதங்கள், தர்க்க நூல்கள், சாஸ்திரங்கள் அனைத்தும் அனாதியோ.. இவற்றுள் நுட்பமாக இருக்கும் எம் சிவன் அனாதியே!

{அனாதி. ஆரம்பம் இல்லாதது}

சிவசிவ சிவசிவ சிவாய சிவசிவ



சுக்லாம் பரதரம் விஷ்ணும்' சசி வர்ணம் சதுர் புஜம் ,
ப்ரஷன்ன வதரும் த்யோயத் ஸ்ரவ' விக்க்னோப சாந்தயே'''

பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.'''''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக