தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 ஜூலை, 2012

திருமலை திருக்கோவில் கல்வெட்டுக்கள் 1180!


திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுகளில் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் உள்ளன.

நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.

மொத்தம் 1180 கல்வெட்டுக்கள்.
236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.
169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள்,
229 கிருஷ்ண தேவராயர்,
251 அச்சுதராயர்,
147 சதாசிவராயர்,
135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.

கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக