தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூலை, 2012

சிவலிங்கப்பெருமான் வாழும் இடங்கள்!


1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர் *** www.fb.com/thirumarai
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்



SRIPURAM GOLDEN TEMPLE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக