காணாமல் போனவைகள் - 15 : "உரலும் உலக்கையும்"
--------------------------
எல்லா சமையல் வேலைகளையும் ..அது சம்பந்தமான எல்லா முன் தயாரிப்புகளும் நம் அம்மாக்களால் அவர்கள் கையினால் செய்யப்பட்டது என்ற உண்மையை அடுத்த தலைமுறை நிச்சயம் நம்ப போவதில்லை ..
இப்போது போல அன்று ரைஸ் மில்கள் அவ்வளவு இல்லை .மாவு இடிக்க உரலும் உலக்கையும் பயன்படுத்தப்பட்டன... பெண்கள் நான்கு ஐந்து பேர் சுற்றி நின்று கதை பேசி பாட்டு பாடி மாவு இடிப்பர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக