தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூலை, 2012

மூன்று கண்களுடைய சிவனை வணங்குகிறோம்!!


ஓம் த்ரயம்பக்கம் யஜாமஹே
சுகந்தின் -புஷ்டி வர்தனம்
உர்வாறுகமிவ பந்தனான்
ம்ரித்யோர் முக்க்ஷீய மாம்ரிதாத்.
இதன் பொருள் பின்வருமாறு

மூன்று கண்களுடைய சிவனை வணங்குகிறோம்
நறுமணம் உடைய அவரே எங்களை பாதகாத்து ரட்சிப்பவர்
அவரை வணகுறோம் கனிந்த வெள்ளரிபழம் தனது கொடியினை விட்டு நீங்குவதை போல பிறப்பு மற்றும் இறப்பு சுழற்ச்சியில் இருந்து மற்றும் மரண அபாயத்திலிருந்தும் காத்து ரக்ஷிப்பாராக

Om Trayambakam Yajamahe
Sugandhim Pushti Vardhanam
Urvarukamiva Bandhanat
Mrutyor Mukshiya Mamrutat

“We worship the Three-eyed One (Lord Shiva)
who is fragrant and who nourishes well all beings,
even as the cucumber is severed from bondage to the creeper.”








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக