ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..
சில நண்பர்கள் சிங்களன் வசிக்கும் இலங்கையில் தமிழன் குடியேறி அவர்களின் நாட்டில் சிறந்தவர்களாக மாறியிருப்பதால் சிங்களுனுக்கு ஏற்பட்ட ஞாயமான கோபம் என்று தவறாக எண்ணுகிறார்கள்... உண்மையில் இலங்கை நமது தேசம்,..
நம் மன்னர்களும், மக்களும் இருந்த பூமி,.. முடிந்தளவு இந்த செய்தியை பகிருங்கள்(Share) செய்யுங்கள்
இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. நாம் பூர்வ குடி மக்கள்...
முரசொலியில் அன்று பெரியார் பற்றிக் கருணாநிதி..!
பெரியாரை சீமான் விமர்சிக்கிறார் என்று கொதித்தெழும் தி மு க உளுத்தம் பருப்புக்களே , இதே பெரியாரை , கருணாநிதி அந்தக் காலத்தில் தனியாக நடத்தி வந்த முரசொலியில் பெரியாரை விமர்சித்து பிரசுரித்த கேலிச்சித்திரத்தை பாருங்கள் , அதோட ஒப்பிடுகையில் சீமான் பெரியாரை விமர்சித்தது ஒன்றுமே இல்லை என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக