கல்விக்கும் அறிவுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்....
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அன்று முதல் இன்று வரை மிக்க அறிவாளியாகக் கருதப்படுபவர் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!
உங்களுக்கு தெரியுமா?
ஐன்ஸ்டீன் குழந்தைப் பருவத்தில் மிக மெதுவாகவே பேசக் கற்றுக் கொண்டார். பள்ளிப் பருவத்தில் சராசரி மாணவனைக் காட்டிலும் மிகக் குறைவாகவே கல்வி கற்றார். மேலும் பெரும்பாலான வகுப்புகளில் உறக்கம் கொள்வார். கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டதால் அசாதாரணமான மாணவன் என்று ஆசிரியரால் வெறுக்கப்பட்டார். அவரது பதில் வயதுகளில் உயர்கல்வி தேர்வில் தோல்வி யடைந்தார். சூரிச் தொழில்நுட்ப பள்ளிக் கூடத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார்.
ஆகவே, மிகக் குறைவான கல்வி அறிவைக் கொண்டு இருந்த ஐன்ஸ்டீனை உலகின் மிகச் சிறந்த அறிவாளியாக உயர வைத்தது எது? அவரது அறிவு தான்....
அனைத்துக்கும் வெள்ளைத் தோல் கொண்ட மனிதனை உதாரணம் சொன்னால்த்தான் நம்மவர் ஏற்கின்றனர்,காரணம் அடிமை ரத்தம்,நம்ம கம்பன்,கண்ணதாசன்,பாரதி,வள்ளுவனை சொன்னால் ஏற்பார்களா???அவர்கள் சென்ற குருகுலம் பல்கலைக்கழகம் அல்லவா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக