இன்று நம் தமிழர் தமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மறந்து ,கடந்து கை கூப்பி வணங்கி வரவேற்பதை கேவலமாக ஆக்கி அரேபியர் போல,ரஷ்யர் போல கட்டித்தழுவியும் வாயில் முத்தமிட்டும் அன்பை,நட்பை வெளிப்படுத்துகின்றனர்,அதனால் மருத்துவரீதியில் பல பாதிப்புகள் இருந்தாலும் இப்படியான விடயங்கள் இருவரின் உறவை பெருக்கும் என்கிறார்கள் இவர்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக