தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜூலை, 2012

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2



உடல் சோர்வுக்கு முக்கிய காரணம் உடல் பலவீனம். இந்த உடல் பலவீனத்திற்கு முக்கிய காரணம் இரத்தசோகை. பெண்களாக இருந்தால் உடலில் 13 கிராமுக்கு மேல் ஈமோகுளோபின் அளவு (hemoglobin) ரத்தம் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி 12 கிராமுக்கு குறைவாக ஈமோகுளோபினின் அளவு இருக்க கூடாது. அவ்வாறு ஈமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடல் பலவீனமாக்கிவிடும்.

இதற்கு இயற்கை மருத்துவத்தில் முருங்கைகீரையில் துவரம்பருப்பு சேர்த்து சாப்பிடலாம் அல்லது தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தியடையும். தேன், அத்திபழம், திராட்சை, மாதுளை பழம், பொட்டுகடலை போன்றைவையும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். - மேலும் படிக்க

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2 - http://bhakthiplanet.com/2012/06/useful-tips-for-life-part-2/








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக