தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஜூன், 2015

ஒற்றைக் கொம்பன் !!


ஒற்றைக் கொம்பன்

பல்லவி

உடைந்த கொம்பொன்றுடயானை பருத்த

உடலினை உடையானைக் கணபதியைத் துதித்தேன்

அனுபல்லவி

இடையர் குலத்தோன் கேசவன் மருகனை

விடைவாகனன் மகனை வேழமுகத்தோனை

சரணம்

அடைக்கலமடைந்தோர்க்கு அருள் தருபவனை

இடையூரின்றிக் காரியம் நடைபெற

அடியாரனைவரும் முதல் தொழும் தேவனை

படை நடுங்க வைக்கும் பலமுடையானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக