தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

திருமந்திரம் :: 3.6.பிரத்தியாகாரம்



எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே

மலத்தைக் கழிக்கும் மூலத்திற்கு இரு விரல் அளவு மேலே...
கருவிடும் வாசலாகிய குறிக்கு இரண்டுவிரற் கீழும்
குண்டலினி இதுவே சுருண்டு இருக்கும் இடம்...
அந்த ஜோதியை / பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க..
இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக