தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூன், 2015

கணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

நவீன தொழில்நுட்ப உலகில் கணனி ஹேம்களிலிருந்து சமூக வலைத்தளங்கள் வரை வயது வேறுபாடு இன்று அனைவரையும் தம்பக்கம் இழுத்துள்ளன.
ஆரம்பத்தில் இவற்றினால் நன்மைகளே கிடைக்கின்றது என்ற மாயை உருவாக்கப்பட்டாலும் காலப் போக்கில் அவற்றின் மற்றுமொரு முகமான தீமைகள் வெளிப்பட ஆரம்பின்றன.
இவ்வாறான தீமைகளை எடுத்துக்காட்டுவதற்கு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் நான்கில் ஒரு சிறுவர்கள் கணனி கேமினை ஒரு பயிற்சி என எண்ணுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கண்டவாறு எண்ணுவதால் சிறுவர்கள் கணனி கேம்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பதாகவும், இதனால் பல எதிர்விளைவுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஆய்விற்காக 5 தொடக்கம் 16 வயதிற்கு உட்பட்ட 1,000 சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக