தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2015

முருகன், பிரம்மாவிற்கு பல தலைகள் இருப்பதன் ஆன்மீக ரகசியம் !




முருகன், பிரம்மா போன்ற ஒரு சில இந்து தெய்வங்களுக்கு பல தலைகள் கொடுத்திருப்பதன் உண்மையான ஆன்மீக ரகசியம் என்ன? பல தலைகள் பல மடங்கு சக்தியை கொண்டவர்கள் என்று நிரூபிக்கிறதா என்று கேட்டால், அப்பொழுது பல தலைகள் கொண்ட பிரம்மாவிற்கு தனியாக கோவில் பெரும்பாலும் இல்லையே. ராவணன் என்று சொல்ல படுகிற அசுரனுக்கும் 10 தலைகள் காட்டப்பட்டுள்ளதே. அப்படிஎன்றால் உண்மையில் பல தலைகள் எந்த ஆன்மீக ரகசியத்தை உணர்த்துகிறது என்பதை இந்த ஆன்மீக வீடியோ மிக தெளிவாக உணர்த்துகிறது. இந்த அற்புத ஆன்மீக பொக்கிஷத்தை உங்கள் அன்பானவர்களுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக