ஹாகினி முத்திரை -----------------------------
வலக்கை விரல் நுனிகளை இடக்கை விரல் நுனிகளோடு இணைத்து பிடிப்பதே ஹாகினி
முத்திரையாகும்.இரு கை விரல் நுனிகளையும் இணைத்து பிடிப்பதனால் பக்க
மூளையும்,இடபக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த முத்திரை
செய்வதால் நினைவாற்றல் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக