சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பாஸ்தா சலாட் செய்து பார்ப்போம்,
தேவையான பொருட்கள்
தக்காளி – 100 கிராம்
மஞ்சள் குடைமிளகாய் – 100 கிராம்
வெள்ளரிக்காய் – 100 கிராம்
கருப்பு ஆலிவ் – 15 எண்கள்
ப்ராக்கோலி (Broccoli)- சிறியது
பன்னீர் – சிறிது
ஸ்பிரிங் பாஸ்தா – 100 கிராம் (வேக வைத்தது)
ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
புதினா - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை:
* தக்காளி, குடைமிளகாய், கொத்துமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.
• ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து சாலட்டில் ஊற்றி நன்றாக கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக