இறுதித் தருணத்தில் காலை வாரிய ரோபோ தொழில்நுட்பங்கள்!
சில வாரங்களுக்கு முன்னர் DARPA (Defense Advanced Research Projects Agency) ஆனது புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோக்களுக்கான போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இப் போட்டியில் பங்குபற்றிய அசையும் ரோபோக்களில் 8 ரோபோக்கள் தாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றத் தவறி தோல்வியடைந்துள்ளன.
இப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொரு குழுவும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட 8 ரோபோக்களை வடிவமைத்து போட்டியில் பங்குபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக