விண்வெளி என்றாலே அழகு தான், ஜொலிக்கும் நட்சத்திரங்கள், சீறிப் பாயும் வால்மீன்கள் என பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பூமியிலிருந்து 6400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள NGC 2174 என்ற கோளின் புகைப்படம் தான் இது.
கடந்த ஜீன் 10, 11ம் திகதிகளில் சூரியனிலிருந்து வெளியான சக்தி வாய்ந்த x- கதிர்கள்.
பால்வெளி அண்டத்திலிருந்து 15 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Southern Pinwheel என்ற M83 சுழல் விண்மீன்கள் கூட்டம்.
நாசாவின் சந்திரா X-ray விண்வெளி ஆய்வு மையத்தால் எடுக்கப்பட்ட, பூமியிலிருந்து 23 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 4258-ன் புகைப்படம்.
ISS விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் என்பவரால் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம்.
சனி கிரகத்திற்கு அழகு சேர்ப்பதே அதன் வளையங்கள் தான், கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட சனி கிரகம்.
அக்டோபர் 29ம் திகதியன்று சூரிய உதயத்தின் போது ISS விண்வெளி வீரர் Reid Wiseman எடுத்த புகைப்படம்.
விண்வெளி புகைப்பட கலைஞர் Rick Stevenson-ல் எடுக்கப்பட்ட பூமியிலிருந்து 6500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள SH2-199 என்ற கிரகம்.
பால்வளி அண்டத்தின் அழகிய புகைப்படம்.
இதேபோன்ற மற்ற அழகிய புகைப்படங்கள்
Source: HuffPost
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 5 ஜனவரி, 2015
2014 விண்வெளியின் அழகிய புகைப்படங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக