தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஜனவரி, 2015

இதய நோய்களைக் காட்டிக் கொடுக்கும் டுவிட்டர்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் உதவியுடன் இருதயம் தொடர்பான நோய்கள் உடையவர்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவிலுள்ள Northwestern பல்கலைக்கழகம், மற்றும் Melbourne பல்கலைக்கழகம் என்பனவற்றின் ஆய்விலே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது டுவிட்டர் தளத்தில் பகிரப்படும் தகவல்கள், படங்கள் என்பவற்றினைக் கொண்டு ஒவ்வொருவரினதும் மனநிலைகள், மன அழுத்தங்கள் என்பவற்றினை அறிவதன் ஊடாக இத்தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ய்விற்காக சுமார் ஒரு வருட காலப்பகுதியில் 148 மில்லியன் வரையான டுவீட்களை அவதானித்துவந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக