தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 ஜனவரி, 2015

பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் பேஸ்புக்



பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பேஸ்புக் வலைத்தளத்தினை பாவிப்பதால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என முடிவுகள் வெளியாகியுள்ளமை அனைவரும் அறிந்ததே.ஆனாலும் தற்போது வெளியான ஆய்வு ஒன்றின் அடிப்படையில் பேஸ்புக் பாவனை ஆண்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் பெண்களுக்கு எப்போதும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக Pew Research Center’s Internet & American Life Project எனும் நிறுவனத்தின் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக