தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜனவரி, 2015

வெண்குஸ்டம்


மீன்கள் சாப்பிடும் போது
கண்டிப்பாக தயிர் சேர்க்க கூடாது
இதனால் "LEUCODERMA"எனும்
வெண்புள்ளிகள் தோன்ற இதுவும் காரணம்!!
எமது நாட்டில் மாமிசங்களுடன் தயிர்பாவிப்பதில்லை. இது இந்துமத வளக்கமாக இருந்து வந்தது. ஐரோப்பர்கள் இறைச்சியுடன் மீனை சேர்த்துச் சாப்பிட மாட்டார்கள். புலன் பெயர்ந்தவர்களுன்கு புலனும் பெயர்ந்துவிட்டது. நோய் நொடிகள் வந்துதான் இதைக் காட்டிக் கொடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக