தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

பீட்ரூட் அல்வா!


அல்வா வகைகளில் ஒன்றான பீட்ரூம் அல்வா எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 1/4 கிலோ
ஏலக்காய் - 3
முந்திரி - 15
திராட்சை - 10
செய்முறை:
பீட்ரூட் தோலை சீவி வேகவைத்து கூழ் பண்ணிக்கொள்ளவும். வாணலியில் பால், பீட்ரூட் கூழ், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
அல்வா தண்ணீர் வற்றி கெட்டியாக வரும் போது நெய் சேர்த்து சுருள கிண்டவும். நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் வறுத்து அல்வாவுடன் சேர்த்தால் நீங்கள் விரும்பிய சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக