மலேரியா நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய மரபணு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேரிய ஒட்டுண்ணிகளுடன் இணைந்து அவற்றின் வீரியத்தை குறைக்கவல்ல பிறழ்வுள்ள மரபணுவினைக் கொண்டு இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலுள்ள Mahidol-Oxford Tropical Research Unit (MORU) இல் பணியாற்றும் Dr Olivo Miotto என்பவர் இதுபற்றி குறிப்பிடுகையில் “Artemisinin எனப்படும் இந்த மாத்திரை நீண்டகால ஆய்வின் பின்னர் மலேரிய ஒட்டுண்ணிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சிறந்த மாத்திரை” என தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக