BigStash எனும் இணைய நிறுவனம் 5TB வரையான ஒன்லைன் சேமிப்பு வசதியினை ஒரு வருடங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது. இத்தளத்தில் Windows மற்றும் Mac கணினிகளின் ஊடாக கோப்புக்களை பதிவேற்றுவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றது. இணையத்தள முகவரி- https://www.bigstash.co/ தரவிறக்க சுட்டி- Windows - https://www.bigstash.co/apps/windows/setup.exe Mac- https://www.bigstash.co/apps/BigStash.dmg |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 16 ஜனவரி, 2015
அதிகூடிய ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் BigStash
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக