தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஜனவரி, 2015

ஆண்கள் என்று சொல்லி கொள்ள


படிக்காத வேலைக்கு போகாத வீட்ல சும்மா இருக்குற பெண்னை திருமணம் செய்ய ஆணுக்கு மனது இருக்கிறது.
ஆனால் .............
படிக்காத, வேலைக்கு வெட்டிக்கு போகாத ஆணை திருமணம் செய்ய பெண்ணுக்கு மனது இல்லை !!

ஆண்கள் என்று சொல்லி கொள்ள பெருமைப்படுகிறோம்..!
அது மட்டுமல்ல ஆண்கள் இதயத்தில் மட்டுமல்ல சமூகத்தில் கூட சுமை தாங்கிகளாகவே வாழக்கற்று கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக