தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 டிசம்பர், 2014

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் பேஸ்புக்

சமூகவலைத்தளங்களில் அசைக்க முடியாத ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக்கில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.
தற்போது பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்துபவர்கள் நாகரிகமற்ற பதிவுகள், படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்காகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்புகுத்தப்படவுள்ளது.
இது மது அருந்தியவர்கள், சுய நினைவில் இல்லாதவர்கள் அநாகரிகமாக தகவல்களை தரவேற்றம் செய்வதை தடுக்கும்.
தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இத்தொழில்நுட்பம் விரைவில் பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக