கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம் திருத்துறையுர் அருகே கி.பி.10 -12 ஆம் நூற்றாண்டை சார்ந்த மூன்று சிவன் கோயில்கள் அழிக்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு கோயில் மேற்கு நோக்கியும் ,ஒரு கோயில் கிழக்கு நோக்கியும் இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்து 23 x23 x 6 cm அளவுள்ள செங்கற்கள் , மட்பாண்ட ஓடுகள் , மற்றும் '' ட ''வடிவக் கூறை ஓடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக