பாம்பாட்டி சித்தர்~பொருளாசை விலக்கல்
மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே
மலை போன்று பொற் குவியல் வைத்து இருப்பவரை எமன் வரும்போது வாரிச் செல்வார்...
ஆனால் மனதில் {அகத்தின் கண்} சிவனை வைத்து இருப்போர் எமனால் அழியார்....
இதை அறிந்து துணிந்து ஆடு குண்டலினி சக்தியே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக