தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 21, 2013

மறமுடை மரபுத்தமிழன்


மறமுடை மரபுத்தமிழன்

மலையாளம் என்ற சொல்லே தமிழ் சொல் தான் .மலை +ஆளம் அல்லது மலை +ஈழம் =மலையாளம் . சேரள என்ற தமிழ் சொல்லே மருவி கேரளா ஆனது . மலை பிரதேசமான சேரநாட்டு தமிழ் மக்கள் மலையாளிகள் .இளங்கோ அடிகள் சேரநாடு .,சேரன் செங்குட்டுவன் .குலசேகர் ஆழ்வார் சேர நாட்டு அரசன் .என்னும் எத்தனையோ பல ஆயிரம் வரலாற்று கல்வெட்டு சான்றுகள் உள்ளது .சில நுற்றண்டுகளுக்கு முன்பு சம்ஸ்கிருத திரிபு கொஞ்சம் ஏற்பட்டாலும்,இன்னும் நம் தமிழை அங்கு உள்ளவர் யாரும் மறக்க வில்லை .
ஏனென்றால் அது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் பூர்விக தாய்மொழி .மற்ற மாநிலங்களில் hindi மொழிக்கு கொடுக்கும்
முக்கியம் கேரளாவில் தமிழுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? .தமிழகம் என்பது கேரளாவையும் உள்ளடக்கிய பகுதிக்கு சேர்த்துதான் .பாண்டியன் ஆண்டபகுதியும் ,சோழன் ஆண்ட பகுதியும் மட்டும் தான் இன்றைய தமிழ்நாடு .

No comments:

Post a Comment